January 25, 2026
Govt Bank

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு 2025 – 127 Specialist Officer பணியிடங்கள் | சம்பளம் ரூ.64,820 வரை

Indian Overseas Bank Recruitment 2025: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
Indian Overseas Bank
காலியிடங்கள்127
பணிகள்Specialist Officer
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி03.10.2025
பணியிடம்தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.iob.in/Careers

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Specialist Officer – 127 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி Specialist Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் (Any Degree), B.E./B.Tech, MBA, M.Sc, MCA, B.Arch, CA/ CMA/ ICWA/ CFA, PGDBA, M.E./M.Tech (சம்பந்தப்பட்ட துறைகளில்) போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 24 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உள்ளன:

  • PWD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள்
  • SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
  • PWD (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்
  • PWD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி Specialist Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். சம்பளம் மற்றும் இதர சலுகைகள் குறித்த முழுமையான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாகக் காணலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Examination)
  2. நேர்காணல் (Interview)
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,000

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.09.2025 முதல் 03.10.2025 தேதிக்குள் www.iob.bank.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Related posts

Nainital Bank Recruitment 2025: 185 Clerk & PO Vacancies Announced – Apply Now

Nikkitha

SBI வங்கி வேலைவாய்ப்பு – 996 காலியிடங்கள் || டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! SBI Recruitment 2025

Pooja

TN Cooperative Bank Assistant Recruitment 2025 | 50 Vacancies Available

Nikkitha

Leave a Comment