January 25, 2026
State Education Department

10வது, 12வது, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை – 52 காலியிடங்கள் || ரூ.20,200 சம்பளம்! SIMCO Vellore Recruitment 2025

SIMCO Vellore Recruitment 2025: தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO), காலியாக உள்ள 52 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளர் (Office Assistant), எழுத்தர் (Clerk), கடன் நிர்வாகி (Credit Executive) மற்றும் சமூக சந்தைப்படுத்தல் மேலாளர் (Social Marketing Manager) ஆகிய பதவிகள் அடங்கும். பால் மற்றும் பால் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்துதல், விநியோகம் செய்தல் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் மேலாண்மை போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ளத் தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் 20.01.2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ விண்ணப்பிக்க வேண்டும்.. இப்பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, தேர்வு முறை எப்படி இருக்கும், சம்பளம் எவ்வளவு, வயது வரம்பு என்ன, விண்ணப்பிக்கும் முறை என்ன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்South India Multi-State Agriculture Co-operative Society Ltd (SIMCO)
தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (சிம்கோ)
காலியிடங்கள்52
பணிகள்சமூக சந்தைப்படுத்தல் மேலாளர் (Social Marketing Manager)
கடன் நிர்வாகி (Credit Executive)
எழுத்தர் (Clerk)
அலுவலக உதவியாளர் (Office Assistant)
பணியிடம்தமிழ்நாடு
கடைசி தேதி20.01.2026
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://simcoagri.com/

SIMCO மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எழுத்தர் வேலை

பதவி (Post Name)காலியிடங்கள்
Social Marketing Manager12
Credit Executive20
Clerk10
Office Assistant10

SIMCO மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பதவி (Post Name)கல்வி தகுதி
Social Marketing Managerஏதேனும் ஒரு பட்டப்படிப்பு + 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Credit Executiveஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Clerk12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Office Assistant10-ம் வகுப்பு / ITI / 12-ம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SIMCO மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

பதவி (Post Name)சம்பளம் (மாதம்)
Social Marketing ManagerRs. 7,200 – 28,200/- ஊதியமாக வழங்கப்படும்.
Credit ExecutiveRs. 6,200 – 26,200/- ஊதியமாக வழங்கப்படும்.
ClerkRs. 5,200 – 20,200/- ஊதியமாக வழங்கப்படும்.
Office AssistantRs. 5,200 – 20,200/- ஊதியமாக வழங்கப்படும்.

SIMCO மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

TN அரசு வேலை

பதவிவயது வரம்பு
Marketing Manager & Credit Executive22 – 36 ஆண்டுகள் (UR / EWS)
22 – 39 ஆண்டுகள் (OBC
22 – 41 ஆண்டுகள் (SC / ST)
Clerk & Office Assistant21 – 30 ஆண்டுகள் (UR / EWS)
21 – 33 ஆண்டுகள் (OBC
21 – 35 ஆண்டுகள் (SC / ST

தேர்வு செயல்முறை

SIMCO மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விவரம்தகவல்
விண்ணப்பக் கட்டணம் (Gen/OBC/EWS)Rs. 500/-
விண்ணப்பக் கட்டணம் (SC/ST)Rs. 250/-
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி12.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி20.01.2026

SIMCO மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, வரும் 20.01.2026 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால்/கூரியர் (Post / Courier) மூலமாகவோ கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.01.2026 அன்று மாலை 04:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: தென்னிந்திய பலமாநில வேளாண் கூட்டுறவு சங்கம் (SIMCO), எண்: 35, 1வது மேற்கு குறுக்கு சாலை, அரசு சட்டக் கல்லூரி அருகில், காந்தி நகர், வேலூர் – 632006. 

இணைக்க வேண்டிய ஆவணங்கள் (நகல்கள் மட்டும்):

விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்களின் நிழற்பட நகல்களை (Xerox) மட்டும் இணைக்கவும்:

  • 10-ஆம் வகுப்பு சான்றிதழ் (SSLC)
  • 12-ஆம் வகுப்பு சான்றிதழ் (HSC)
  • ITI சான்றிதழ் (இருந்தால்)
  • பட்டப்படிப்பு / டிப்ளமோ / முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்
  • சாதிச் சான்றிதழ் (Community Certificate)
  • ஆதார் அட்டை (Aadhar Card)
  • சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2)
  • வருமானச் சான்றிதழ் (இருந்தால்)
  • பணி அனுபவச் சான்றிதழ் (Experience Certificate)
  • தொழில்நுட்பம் மற்றும் இதர தகுதிச் சான்றிதழ்கள் (இருந்தால்)
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

 

Related posts

10வது, 12வது போதும் எயிம்ஸ் நிறுவனத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை – 1383 காலியிடங்கள் || மாதம் ரூ.18,000 சம்பளம்! AIIMS CRE 4 Recruitment 2025

Uma

10வது, 12வது, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை – 52 காலியிடங்கள் || ரூ.20,200 சம்பளம்! SIMCO Vellore Recruitment 2025

Pooja

10வது தேர்ச்சி…தமிழ்நாடு ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையரகத்தில் உதவியாளர் வேலை – சம்பளம்:ரூ.18,000/- GST & Central Excise Chennai Recruitment 2025

Uma

Leave a Comment