January 25, 2026
Administrative / Clerical Jobs

12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலை | சம்பளம் ரூ.11,916 | தேர்வு இல்லை

Tamilnadu Data Entry Operator Recruitment 2025: தமிழ்நாடு அரசு இராணிப்பேட்டை மாவட்டம், இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் காலியாகவுள்ள 01 Assistant cum Data Entry Operator (உதவியாளர் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்இளஞ்சிறார் நீதிக்குழுமம்
வேலை பெயர்Assistant cum Data Entry Operator
(உதவியாளர் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி09.09.2025
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ranipet.nic.in/

தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • உதவியாளர் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் – DEO – 01 காலியிடம்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / அதற்கு இணையான வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் தேதியில் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும்42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.11,916 வழங்கப்படும்

தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.08.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.09.2025

தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை இராணிப்பேட்டை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ranipet.nic.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 4வது தளம், F.பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இராணிப்பேட்டை மாவட்டம்.

தொலைபேசி: 04172-299347

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Related posts

Apply Now for OICL Recruitment 2025 – 300 Administrative Officer (Scale-I) Jobs

Nikkitha

8வது, டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு தேசிய ஊராக நலத்திட்டத்தில் Data Entry Operator வேலை – தேர்வு கிடையாது! || ரூ.13,500 சம்பளம்! Tirunelveli DHS Recruitment 2025

Pavithra

12 ஆம் வகுப்பு போதும் இரயில்வே துறையில் Ticket Clerk வேலை – 3058 காலியிடங்கள் || ரூ.19,900 சம்பளம்! RRB NTPC Under Graduate Level Recruitment 2025

admin

Leave a Comment