January 25, 2026
Central Govt JobsPrivate Bank

டிகிரி முடித்தவர்களுக்கு Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு – 514 Credit Officer காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs.64,820/- Bank of India Recruitment 2026

Bank of India Recruitment 2026: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வணிக வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India), தற்போது காலியாக உள்ள 514 Credit Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.01.2026 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற முக்கிய விவரங்களை கீழே விரிவாகக் காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்பேங்க் ஆஃப் இந்தியா
Bank of India
காலியிடங்கள்514
பணிCredit Officers
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி05.01.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://bankofindia.co.in/

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Credit Officer (GBO) (MMGS-II)418
Credit Officer (GBO) (MMGS-III)60
Credit Officer (GBO) (SMG-IV)36

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Educational Qualification: Graduation in any discipline (Minimum 60% marks).
  • Preferred Certifications: CA / CFA / CMA or MBA / PGDBM (Finance/Banking).
  • Post-Qualification Experience: At least 3 years total as an officer, including a minimum of 2 years in Credit, MSME, or Project Finance.

Credit Officer (GBO) (MMGS-III) பணிக்கு கல்வித் தகுதி

  • Educational Qualification: Graduation in any discipline (Minimum 60% marks).
  • Preferred Certifications: CA / CFA / CMA or MBA / PGDBM (Finance/Banking).
  • Post-Qualification Experience: At least 5 years total as an officer, including a minimum of 3 years in Credit, MSME, or Project Finance.

Credit Officer (GBO) (SMG-IV) பணிக்கு கல்வித் தகுதி

  • Educational Qualification: Graduation AND (MBA / PGDBM / Master’s OR CA / CFA / CMA) with Minimum 60% marks.
  • Preferred Certifications: IIBF Certificate in Trade Finance, Credit, or MSME.
  • Post-Qualification Experience: At least 8 years total as an officer, including a minimum of 5 years in Credit, MSME, or Project Finance.
பதவியின் பெயர்வயது வரம்பு
Credit Officer (GBO) (MMGS-II)25 – 35 Years
Credit Officer (GBO) (MMGS-III)28 – 38 Years
Credit Officer (GBO) (SMG-IV)30 – 40 Years

பின்வரும் பிரிவுகளில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்படுகிறது:

  • SC / ST விண்ணப்பதாரர்கள்: +5 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்கள்: +3 ஆண்டுகள்
  • PwBD (பொது / EWS): +10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST): +15 ஆண்டுகள்
  • PwBD (OBC): +13 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவ வீரர்கள்: இந்திய அரசாங்கக் கொள்கையின்படி
பதவியின் பெயர்சம்பள அளவு (ரூ.)
Credit Officer (GBO) (MMGS-II)ரூ.64,820 – ரூ.93,960
Credit Officer (GBO) (MMGS-III)ரூ.85,920 – ரூ.1,05,280
Credit Officer (GBO) (SMG-IV)ரூ.1,02,300 – ரூ.1,20,940

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-
  • கட்டண முறை: ஆன்லைன்
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 20.12.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2026

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.12.2025 முதல் 05.01.2026 தேதிக்குள் https://bankofindia.co.in/ இணையதளத்தில் சென்று “ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
Eligibility Details for Bank of India:Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Related posts

உங்கள் ஊரில் உள்ள கனரா வங்கியில் 3500 அப்ரண்டிஸ் வேலை – ரூ.15000 சம்பளம் || தேர்வு கிடையாது! Canara Bank Recruitment 2025

Pooja

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 – 171 காலியிடங்கள்…சம்பளம்: ரூ.64,820/- Indian Bank SO Recruitment 2025

admin

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு – 309 காலியிடங்கள் || தேர்வு கிடையாது! Chennai Corporation Recruitment 2026

Pooja

Leave a Comment