IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026 – 394 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.25,000/- IOCL Recruitment 2026
IOCL Recruitment 2026: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) தற்போது காலியாகவுள்ள 394 Junior Engineering Assistant (Non-Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள...
