இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு 2025 – 127 Specialist Officer பணியிடங்கள் | சம்பளம் ரூ.64,820 வரை
Indian Overseas Bank Recruitment 2025: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி...
