10வது, 12வது, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை – 52 காலியிடங்கள் || ரூ.20,200 சம்பளம்! SIMCO Vellore Recruitment 2025
SIMCO Vellore Recruitment 2025: தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO), காலியாக உள்ள 52 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளர் (Office Assistant), எழுத்தர் (Clerk), கடன்...
