January 25, 2026
Central Govt Jobs

உங்கள் ஊரில் உள்ள கனரா வங்கியில் 3500 அப்ரண்டிஸ் வேலை – ரூ.15000 சம்பளம் || தேர்வு கிடையாது! Canara Bank Recruitment 2025

உங்கள் ஊரில் உள்ள கனரா வங்கியில் 3500 அப்ரண்டிஸ் வேலை – ரூ.15000 சம்பளம் || தேர்வு கிடையாது! Canara Bank Recruitment 2025

Canara Bank Recruitment 2025: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி (Canara Bank), 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், 12.10.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Canara Bank Recruitment 2025

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்கனரா வங்கி
 (Canara Bank)
காலியிடங்கள்3500
பணிகள்அப்ரண்டிஸ் (Graduate Apprentices)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி12.10.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://canarabank.bank.in/

Canara Bank Recruitment 2025 காலியிடங்கள் விவரம்

கனரா வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Graduate Apprentices  – 3500 காலியிடங்கள்

மாநில வாரியாக காலியிட விவரங்கள்:

Canara Bank Recruitment 2025 கல்வித் தகுதி

கனரா வங்கியில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Graduation) முடித்திருக்க வேண்டும். குறிப்பாக, 01.01.2022-க்கு முன்னதாகவோ அல்லது 01.09.2025-க்கு பின்னதாகவோ பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

Canara Bank Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 28 ஆகவும் இருக்க வேண்டும். வயது வரம்பானது 01.09.2025 தேதியின்படி கணக்கிடப்படும்.

 புதிய வேலை அறிவிப்பு

வயது தளர்வு:

வயது வரம்பின் தளர்வுதளர்வு (ஆண்டுகள்)
SC/ST விண்ணப்பதாரர்கள்5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்கள்3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள்10 ஆண்டுகள்
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள்15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள்13 ஆண்டுகள்
முன்னாள் இராணுவத்தினர்
விண்ணப்பதாரர்கள் (Ex-Servicemen)
அரசின் கொள்கைப்படி
தளர்வு அளிக்கப்படும்

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பள விவரங்கள்

கனரா வங்கி வேலைவாய்ப்பு 2025 Specialist Officer பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15,000/- வரை வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Canara Bank Recruitment 2025 தேர்வு செயல்முறை

கனரா வங்கி வேலைவாய்ப்பு 2025-க்கான தேர்வு செயல்முறை பின்வரும் அடிப்படையில் நடைபெறும்:

  • குறுகிய பட்டியல் (Short Listing) – மதிப்பெண்களின் அடிப்படையில்.
  • ஆவணச் சரிபார்ப்பு (Document Verification).

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 

புதிய வேலை அறிவிப்புClick here

Canara Bank Recruitment 2025 முக்கிய தேதிகள்:

  • ஆன்லைன் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.09.2025
  • ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2025

Canara Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?

கனரா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தேவையான ஆவணங்களுடன், 23.09.2025 முதல் 12.10.2025 தேதிக்குள் https://canarabank.com/ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Related posts

10வது,12வது, ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய இராணுவத்தில் குரூப் C வேலை – 194 காலியிடங்கள் || ரூ.20,200 சம்பளம்! Indian Army DG EME Recruitment 2025

Pooja

டிகிரி முடித்தவர்களுக்கு Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு – 514 Credit Officer காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs.64,820/- Bank of India Recruitment 2026

Pavithra

உங்கள் ஊரில் உள்ள கனரா வங்கியில் 3500 அப்ரண்டிஸ் வேலை – ரூ.15000 சம்பளம் || தேர்வு கிடையாது! Canara Bank Recruitment 2025

Nikkitha

Leave a Comment